பாஜக நிர்வாகி மிரட்டியதாக மருத்துவர் புகார்..!!

சென்னை: மதுபோதையில் கார் ஓட்டி வந்து அரசு மருத்துவரின் காரின் கண்ணாடியை உடைத்து பாஜக நிர்வாகி மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மீது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோகுல் புகார் அளித்தார். சின்னசேலத்தைச் சேர்ந்த கோகுல் பணி நிமித்தமாக காரில் சென்னை வந்துள்ளார். வடபழனி 100 அடி சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்றபோது அவ்வழியே வந்த சக்திவேல் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

The post பாஜக நிர்வாகி மிரட்டியதாக மருத்துவர் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: