ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை

அமெரிக்கா: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை. தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை. தமிழ்நாடு உடனான 30 ஆண்டுகால உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தார்.

The post ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: