சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி

2014ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடி வந்த மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டி, 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் மொயின் அலி

The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி appeared first on Dinakaran.

Related Stories: