உலகம் 22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல்..!! Aug 31, 2024 ரஷ்யா கம்சாட்கா தீபகற்பம் தின மலர் ரஷ்யா: 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ரஷ்யாவின் எம்.ஐ.-8டி ரக ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியது . கம்சட்கா தீபகற்பத்தின் மீது பறந்த போது திடீரென ஹெலிகாப்டர் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. The post 22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல்..!! appeared first on Dinakaran.
பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பால் மோதல்: லெபனானை நேரடியாக தாக்கியது இஸ்ரேல்: காசாவை தொடர்ந்து விரிவடைகிறது போர்
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல்?.. சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும்
இலங்கை அதிபருக்கான தேர்தலில் நாளை வாக்குப்பதிவு: முதன் முறையாக 38 வேட்பாளர்களுடன் சுமார் 2அடி நீளம் கொண்ட வாக்குசீட்டு தயாரிப்பு!
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள், படை முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை : போர் பதற்றம் அதிகரிப்பு!!
அடுத்தடுத்து தாக்குதல் எதிரொலி விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை: லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்
புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை