கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது!

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் இன்று மாலை வெளியிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிடுகிறார்.

The post கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Related Stories: