×

சொல்லிட்டாங்க…

* கேரளா தனித்து விடப்படாது. நாடே கேரளாவுக்கு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வுக்கு பணம் ஒரு தடையாக இருக்காது. பிரதமர் மோடி

* வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பு தேசிய சின்னத்தை கைப்பற்றும் முயற்சி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nate ,PM ,MODI ,NATIONAL ,NATIONAL SYMBOL ,
× RELATED கேரளா வயநாட்டில் நிலச்சரிவில்...