×

அரியானா – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சண்டிகர் : அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான 21 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார்.

The post அரியானா – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ariana ,BJP ,CHANDIGARH ,ASSEMBLY ELECTIONS ,Ariana Assembly ,Yogesh ,Congress ,Vinesh Bhogat ,
× RELATED அரியானா சட்டப்பேரவை தேர்தலில் 0.85 சதவீத...