×

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார்

டெல்லி : ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார். பேசக்கூடாத வார்த்தைகளை அவைத் தலைவர் பேசுவதாக சமாஜ்வாதி எம்.பி.ஜெயா பச்சன் புகார் கூறினார். மல்லிகார்ஜூன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் என ஜெயா பச்சன் வலியுறுத்தினார். இதனிடையே நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை முன்கூட்டியே இன்றோடு ஒத்திவைக்கப்பட்டன.

The post மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார் appeared first on Dinakaran.

Tags : Jagdeep Thankar ,Delhi ,Jagdeep Tankar ,Jaya Bachchan ,Samajwadi ,B. Jaya Bachchan ,MALLIKARJUNA KARKEV ,President of ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!