×

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!!

டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை விரிவாக ஆராய்வதற்காக தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒட்டுமொத்த கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kiran Rijiju ,Parliament ,Delhi ,Karan Rizhiju ,Wakfu ,MINISTER ,LAKAWA ,Dinakaran ,
× RELATED செபி தலைவர் மாதவி புச்சுக்கு எதிராக நாடாளுமன்ற குழு விசாரணை!!