×

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசம் பஹ்ரைச்சில் மக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது. மக்களை அச்சுறுத்திவந்த ஓநாயை வனத்துறையினர் பிடித்து காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். 6 ஓநாய்கள் கிராமத்தை சுற்றிவந்த நிலையில் 5 ஓநாய்கள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். ஓநாய் கடித்ததில் பஹ்ரைச் பகுதியில் இதுவரை 8 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

 

 

 

The post உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது. appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,Bahraich, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED தேசிய அளவில் நடந்த துப்பாக்கி சூடு...