இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரம் குறித்து அவரது மாமனார் ராஜ்பால் ரதி கூறுகையில், ‘அவள் தனது 100 சதவீதத்தை கொடுத்து விட்டாள். இந்த விஷயத்தில் ஏதேனும் சதி இருக்கலாம். ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரமதரை கேட்டு கொள்கிறோம். இது நம் உரிமை, அவள் நம் தேசத்தின் மகள். வெள்ளிப் பதக்கம் அவளின் உரிமை. நாங்கள் இன்னும் அவளிடம் பேசவில்லை. அவள் இங்கு வந்ததும், ஓய்வு முடிவை மாற்றி கொண்டு நாட்டிற்கு தங்கம் வெல்ல தயாராகுமாறு பேசுவோம்’ என்றார்.
The post வினேஷ் போகத் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: மாமனார் கோரிக்கை appeared first on Dinakaran.