×

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குமரி நீதிமன்றம் ஜாமீன்..!!

கன்னியாகுமரி: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டி ஜாமீன் தரப்பட்டது.

The post யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குமரி நீதிமன்றம் ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Tags : Shavukku Shankar ,Kumari Court ,Kanyakumari ,Caval Criminal Court ,Chawuk Shankar ,Shavuk Shankar ,Supreme Court ,High Courts ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!!