×

கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். அழகப்பபுரம், கொட்டாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Food Safety Department ,Kanyakumari district ,Kumari District Food Safety Department ,Alagappapuram ,Kottaram ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்