தமிழகம் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!! Aug 08, 2024 ஆந்திரா சென்னை எழும்பூர் கோவிந்தா வெங்கடராமையா ஆந்திரப் பிரதேசம் வாசு Ad சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா, வெங்கடராமையா மற்றும் சென்னையைச் சேர்ந்த வாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு விலக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய பாஜ அரசிற்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் வேலை: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம்
திருச்சி பெல் நிறுவனத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து அதிகாரி தற்கொலை: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டத்தால் விபரீதம்
தேர்தலின் போது பறக்கும்படை ரூ.11 கோடி பறிமுதல் செய்த விவகாரம் வேலூர் எம்பி கதிர் ஆனந்திடம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது: நீலாங்கரையில் பரபரப்பு
நானும் ரவுடிதான் பட காட்சியை நயன்தாரா பயன்படுத்திய விவகாரம் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை நகரின் மின்தேவை 22 சதவீதம் அதிகரிக்கும்: 2027-28ம் ஆண்டில் மின்சார பயன்பாடு 21,361 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கும்; மத்திய மின்சார ஆணைய ஆய்வில் தகவல்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு இயக்கம்’ வரும் 26ம் தேதி தொடக்கம் : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்