வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50640க்கு விற்பனை! Aug 07, 2024 சென்னை ஷவரன் சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.87க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50640க்கு விற்பனை! appeared first on Dinakaran.
தொடக்க நேரத்தில் உயர்ந்து இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்தன