×

சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அடையாறு, கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், சித்தலப்பாக்கம், செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

 

 

The post சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adiyaaru ,Kotourpuram ,Kindi ,Thambaram ,Salaiyur ,Madambakkam ,Sidthalapakkam ,Chemmancheri ,O. M. R. ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை