தமிழகம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு!! Aug 06, 2024 கள்ளக்குறிச்சி மோகன் ஜிப்மார், புதுச்சேரி Ad கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மோகன் (50) என்பவர் உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை எடுத்துவந்த மோகன் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!!
பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்: ஐகோர்ட் விளக்கம்
மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கடும் கண்டனம்
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை; பாலியல் சைக்கோ ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்தது அம்பலம்
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே: உயர்நீதிமன்றம் கருத்து
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினமும் அதிகாலையில் கரன்ட் கட்: மின்வாரிய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் செயல்பட தடை கோரி வழக்கு: அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழை இருட்டடிப்பு செய்த ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி: இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது குறிப்பிட்டு அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்