×

பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர்

பாரீஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே 5வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற உள்ளது.

The post பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர் appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Paris ,Avinash Chable ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...