×

இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

 

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படவுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்.19 முதல் 23 வரை நடைபெறுகிறது. insider.in என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

The post இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Chennai ,Dinakaran ,
× RELATED கடைசி டி20 போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்