×

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் பட்டம் வென்றார்

அமெரிக்கா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் பட்டம் வென்றார். அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிர்ட்ஸ்-ஐ 6-3,6-4,7-5, என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார் சின்னர். அமெரிக்க ஓபனை வெல்லும் முதலாவது இத்தாலிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் பட்டம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : US Open ,USA ,Janik Sinner ,Sinner ,Taylor Firtz ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தேன்...