என்னுடைய உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் சரியான அங்கீகாரம் பாஜவில் கிடைக்கவில்லை என்ற உணர்வுடன் பிரிந்து செல்கிறேன். கட்சியில் இருக்கும் காலத்தில் கட்சி வளர வேண்டும் என்ற உணர்வில் வேலை செய்வதோடு இல்லாமல், எந்நேரமும் ஒரு பதட்டத்திலும், சந்தேகத்திலும், நெஞ்சில் ஒரு இறுக்கத்துடன் வேலை செய்ய முற்பட்டது. அந்த பதட்டமும், சந்தேக எண்ணமும், கட்சி ஊசல் பயத்திலும் இருந்து இந்த கட்சி விலகினால், தொண்டர்கள் இன்னும் வீரியத்தோடு வேலை செய்ய வருங்காலங்களில் ஏதுவாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post உழைப்பு, விசுவாசத்திற்கு அங்கீகாரம் இல்லை பாஜ துணை தலைவர் கட்சியில் இருந்தே விலகல் appeared first on Dinakaran.