×

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டி; இந்திய வீராங்கனை நிஷா காலிறுதிக்கு தகுதி!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஃப்ரிஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் உக்ரைன் வீராங்கனையை நிஷா வீழ்த்தினார்.

 

The post பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டி; இந்திய வீராங்கனை நிஷா காலிறுதிக்கு தகுதி! appeared first on Dinakaran.

Tags : PARIS OLYMPIC WRESTLING MATCH ,NISHA ,Paris Olympic Wrestling Championships ,Paris Olympic Wrestling Tournament ,Weerangana Nisha ,Quarterfinals ,Dinakaran ,
× RELATED பொம்மை தயாரிப்பில் அசர வைக்கும் பெண்மணி!