×

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி; இந்தியாவின் லக்சயா சென் தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் பதக்க வாய்ப்பை இழந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசிய வீரர் லீ ஸி ஜியாவிடம் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார்.

 

The post பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி; இந்தியாவின் லக்சயா சென் தோல்வி! appeared first on Dinakaran.

Tags : Paris Olympic Badminton Match ,India ,Lakshaya ,Chen ,Lakshaya Sen ,Paris Olympic badminton ,Lee Xi Jia ,Dinakaran ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...