தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைபேசி மூலம் முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் ேமாடி, மாநிலங்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோர் எக்ஸ் தளத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்னர் கதிர்காமம் கதிர்வேல்சுவாமி கோவிலில் சிறப்பு பூஐையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
The post 75வது பிறந்த நாள்; புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.