பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றியது. ஆட்டநேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிருதிக்கு முன்னேறியது.