×

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம்: செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிணற்றில் சடலாம மிதந்த 2 சிறுவர்களின் உடலை மீட்டு ஆனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ananthapuram ,Senji ,Viluppuram ,ANANDAPURAM POLICE ,SATALAMA ,Senchi ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் உள்ள...