வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள சிபிஎம் எல்.எம்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கினர். கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை கேரள சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள் வழங்கியுள்ளனர்.
The post வயநாடு நிலச்சரிவு: ஒரு மாத ஊதியத்தை தந்த கேரள சிபிஎம் எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.