தமிழகம் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!! Aug 03, 2024 ஈரோடு நாராயணவலசு ஈரோடு: நாராயணவலசு பகுதியில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலிநிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். The post வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!! appeared first on Dinakaran.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம்
ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல்
குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த பணி; தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு விருது: ஐ.நா சிறுவர் நீதியம் வழங்கியது
நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல்
ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆன்மீகவாதியாக மாறியது எப்படி; மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்