×

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு; 25 தமிழர்களை காணவில்லை என அறிவிப்பு..!!

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் 25 தமிழர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில் தகவல் வெளியாகியுள்ளது.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு; 25 தமிழர்களை காணவில்லை என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Wayanadu ,Tamils ,Tamil Nadu ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவால்...