ராமருக்கு வரலாறோ, ஆதாரமோ கிடையாது: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ராமருக்கு 3,000 ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

The post ராமருக்கு வரலாறோ, ஆதாரமோ கிடையாது: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: