வர்த்தகம் ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை Aug 02, 2024 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை appeared first on Dinakaran.
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?
தங்கம் விலையில் தொடர்ந்து 3வது நாளாக மாற்றமில்லை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,440க்கு விற்பனை
தொடக்க நேரத்தில் உயர்ந்து இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்தன