×

பல்லடம் அருகே பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!!

திருப்பூர்: பல்லடம் அருகே 1,100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையத்தில் உள்ள தளிகீஸ்வரர் கோயிலில் மேற்கொண்ட ஆய்வில் 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

The post பல்லடம் அருகே பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palladium ,Tiruppur ,Thalikiswarar Temple ,Kovilpalayam ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் தொடர் குற்ற...