×

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே விநாயகர் சிலையை கரைத்துவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மறவபட்டியைச் சேர்ந்த விஷால் (14), நிவாஸ் (15), கிஷோர் (14) விபத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Teni ,Theni ,Vinayagar ,Dewaram ,Vishal ,Nivas ,Kishore ,Uravarabadi ,
× RELATED தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான...