சென்னை: புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் வை.முத்துராஜாவின் தந்தை வைரக்கண்ணு மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜாவின் தந்தையரான ஓய்வுபெற்ற பேராசிரியர் வைரக்கண்ணு, மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் முத்துராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
The post எம்எல்ஏ முத்துராஜா தந்தையார் மரணம்: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.