சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை!!

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை ரூ. 30 குறைந்து ரூ.6,385க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: