கர்நாடகா: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 91 அடியை நெருங்கியது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.