ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக சரிவு!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக சரிந்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 52,000 கன அடியில் இருந்து 42,000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக சரிவு!! appeared first on Dinakaran.

Related Stories: