இந்தியா சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது: நிர்மலா சீதாராமன்! Jul 23, 2024 நிர்மலா தில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தின மலர் டெல்லி: சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பெண்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. The post சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு
பெண் மருத்துவர் கொலை விவகாரம்; மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை: இறுதி முயற்சியில் சமரசம்
நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!
நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் நடிகையை கைது செய்ய உத்தரவிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆந்திர காவல் துறையில் பரபரப்பு