நீலகிரி: அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோட்டில் 12.6 செ.மீ., அப்பர் பவானியில் 12 செ.மீ., பந்தலூரில் 10.4 செ.மீ., எமரால்டில் 9.3 செ.மீ., தேவாலா 7.5 செ.மீ., ஓவேலியில் 7.2 செ.மீ., நடுவட்டத்தில் 6.9 செ.மீ., செருமுள்ளி 5.7 செ.மீ., பாடந்தொரையில் 5.5 செ.மீ., கூடலூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post நீலகிரி: அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: