குற்றம் மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை Jul 17, 2024 மதுரை மதுரை சிகந்தரசவதி, மதுரை விஜயகுமார் மதுரா தின மலர் மதுரை: மதுரை சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுநர் ஜோதிபாசு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ சங்க பிரச்சனை தொடர்பான முன்விரோதத்தில் ஜோதிபாசுவை கொன்ற சக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். The post மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை appeared first on Dinakaran.
15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு: பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன் பயணித்த ஐடி தம்பதி
போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி பீடி சுற்றும் தொழிலாளிக்கு நோட்டீஸ்: கலெக்டரிடம் புகார்
இலங்கை, டெல்லி, சிலிகுரியில் இருந்து வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம மெயில் அனுப்பிய கும்பலுக்கு வலை
புதிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பில் கலெக்டர் கைது: பைக்கில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது: மேலும் 5 பேர் சிக்கினர் 3.8 கிராம் கொகைன், ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்