அயோத்தி செல்லும் விமானம் இரு மார்க்கத்திலும் ரத்து!!

சென்னை : சென்னை – அயோத்தி மற்றும் அயோத்தி – சென்னை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் இரு மார்க்கத்திலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்ஜெட் அறிவித்துள்ளது.

The post அயோத்தி செல்லும் விமானம் இரு மார்க்கத்திலும் ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: