தமிழகம் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! Jul 13, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கடலூர் மாவட்டம் திருகோணமலை Maduranthakam Ad சென்னை : தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவாயில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது. லக்கூரில் 14 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 13 செ.மீ., ஆவடியில் 4 செ.மீ., மதுராந்தகத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! appeared first on Dinakaran.
சிவகங்கை கள ஆய்வுக்கு இடையே நெகிழ்ச்சி சம்பவம்: முதலமைச்சரை சூழ்ந்து கொண்டு பாராட்டிய கல்லூரி மாணவிகள்
5300 ஆண்டுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் தான் இரும்பு காலம் தொடங்கியது : வரலாற்றின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி சூரியூரில் ரூ.3 கோடி செலவில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியது!!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி: கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக 3 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு முகாம், விழிப்புணர்வு பேரணி: 25ம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் நடக்கிறது