மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க குடும்பக் கட்டுப்பாடு முடிவை பெண்கள் எடுக்க வேண்டும்: ஜேபி நட்டா சொல்கிறார்

புதுடெல்லி: மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க குடும்ப கட்டுப்பாடு செய்யும் முடிவை பெண்கள் எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்தார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கலந்து கொண்டு பேசுகையில், ‘‘குடும்பக் கட்டுப்பாடு தேர்வுகளைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் இருக்க வேண்டும். குடும்பக்கட்டுப்பாட்டு தொடர்பாக பெண்கள் முடிவெடுக்கும்போது தேவையற்ற கர்ப்பம் ஏற்படாது’’ என்றார்.

The post மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க குடும்பக் கட்டுப்பாடு முடிவை பெண்கள் எடுக்க வேண்டும்: ஜேபி நட்டா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: