ஒன்றிய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் ஆலோசனை..!!

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். ஜூலை 23இல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பிரதமர், பொருளாதார வல்லுநர்களுடனான ஆலோசனையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார்.

The post ஒன்றிய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: