×
Saravana Stores

தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை முன்னாள் மாணவர்கள் கூட்டம்

தொண்டாமுத்தூர், ஜூலை 10: கோவை அருகே தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1999ம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன் விழா நடத்தப்பட்டது தற்போது 2024ம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்று பவளவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி வரும் 12ம் தேதி முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை முன்னாள் மாணவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thondamuthur Government Higher Secondary School ,Thondamuthur ,Thondamuthur Government Boys Higher Secondary School ,Coimbatore ,
× RELATED சூறைக்காற்றில் கண்ணாடி உடைந்தது:...