உலகம் இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி Jul 08, 2024 இந்தோனேஷியா சுலவேசி இந்தோனேசியா: இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி appeared first on Dinakaran.
நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்
முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு
ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்
ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஸக்கர்பெர்க்
இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்ப்பு தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தவும் திட்டம்
ஈரான் தாக்குதலால் போர் பதற்றம்; லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி; அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம்
ஜப்பானில் 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க உதவும் சுரங்கம்: 100 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிலான நீரை இருப்பு வைக்கலாம்