தமிழகம் தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு Jun 25, 2024 நீதிமன்றம் தமிராபராணி நதி மதுரை ஐசோர்ட் மதுரை கிளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தின மலர் மதுரை: தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் குழு அமைத்து தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. The post தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.
போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்: தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறியல் போராட்டம்
சட்டமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா வலியுறுத்தல்