தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!! Jun 25, 2024 அன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. The post புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!! appeared first on Dinakaran.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆதாரமற்ற புகார் மூலம் வழக்குப்பதிவு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு