தமிழகம் விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை Jun 25, 2024 கள்ளக்குறிச்சி CBCID கல்லக்குரிச்சி அரசு மருத்துவமனை கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் 2 குழுக்களாக பிரிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். The post விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை appeared first on Dinakaran.
போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்: தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறியல் போராட்டம்
சட்டமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா வலியுறுத்தல்