கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ கஞ்சா கடத்திய சபரிகிரிசன், வினோத் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Related Stories: